By sevvilam parithi. Fröm tamilnadu
இது வெறும் அரசியல் சாசனக்கடமை மட்டுமன்று.; மாறாக… இந்த பூமி உருண்டையையும் …. பல்லூயிர்களையும்… காப்பாற்றுவதற்கான… காலமாற்றம் (Climate Change) குறித்த… ஆறறிவு கொண்ட மானுடர்கள் ஒன்று பட்டு.. இயற்கையோடு இயைந்த சுற்றுச்சூழல்…. பெருக்கத்திற்கான.. மானுடப்பிரகடனம்..!!
இதற்கு எதிராக…
இந்த IPCC ஐ.நா. சபை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின்… சர்வதேச உடன்படிக்கையை மீறி..
காட்டை அழீத்து..
யானைகள் வாழிட வழித்தடத்தை….
உயிரோடு புதைத்து….
சைலண்ட் வாலி (SILENT VALLEY) ..
மேற்குத்தொடர்ச்சி மலையின்… சர்வதேச காலமாற்றத்தின் ..பூகோள முக்கியத்துவம் வாய்ந்த
கேந்திர பகுதியான… வெள்ளிங்கிரி மலையின்.. வனச்சூழலை…. முழுமையாக.. சட்ட விரோதமாக…. “கான்கிரீட் ஜங்கிள்# உருவாக்கிவிட்ட… ஜக்கீ சாமியார் கூட்டத்தை.. உடனே அப்புறப்படுத்துவதற்காக.. தமது இயற்கை மற்றும் அரசியல் சாசனக்கடமையை… நிறைவேற்றி…. ஜக்கிபோன்ற சட்ட விரோதிகளை… கைது செய்ய.. பிப்ரவரி 18 ஆம் தேதி… தனி விமானத்தில்… வருகின்ற… இந்தியாவின் முதல் பழங்குடிப்பெண்மணி மாண்புமிகு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை.. வரவேற்கிறோம்..!!
வருக… வனச்சட்ட விரோதி ஈசா பெயரில் .. நடுக்காட்டில்.. வனவிலங்குகள் அஞ்சி நடுங்குமாறு… பத்துலட்சம்…. பக்த கோடிகளை வைத்துக் கூத்தடிக்கக் காத்திருக்கும்.. தேசிய பாதுகாப்புசட்டப்படி கைது செய்யப்படாமல் … டாலர் வருவாயில்… தப்பித்துக்கொண்டீருக்கிற.. தேசியக்குற்றவாளி..
கஞ்சா குடுக்கி ஜக்கிவாசுதேவனையும்… அவனது..உல்லாச டாலர் வசூல் கூத்து ரிசார்ட்…. மையத்தையும்.. அப்புறப்படுத்திட.. வருகின்ற ….
குடியரசுத்தலைவரை.. தமிழ்நாடு வரவேற்கின்றது.!!
இரா.செவ்விளம் பரிதி வழக்கறிஞர்.
சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா.
துணைத்தலைவர்
ஆல் இந்தீயா லாயர்ஸ் கவுன்சில் (AILC)புதுதில்லி/
*பொதுச்செயலாளர். தமிழ்நாடு திருவிழா மற்றும் சாலையோர வியாபாரிகள் சம்மேளனம். !
(NHF – TAMILNADU)