நாங்கள் யார்?

நாங்கள் யார்? ‘அசனி வொய்ஸ்’ என்பது இலங்கை சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் எதிராக கட்டுரைகள் மற்றும் பிரசுரங்களை வெளியிடுவதற்கு எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம். புரட்சிகர அரசியலில் ஒரு உண்மையான சர்வதேசிய முன்மொழிவை வழங்குவதும், உலகப் புரட்சியின் பரந்து பட்ட கட்டமைப்பிற்குள் தெற்காசிய தொழிலாள வர்க்கத்தின் அசைவுகளை ஆராய்வதும்தான் எங்களின் நோக்கமாகும். தெருக்களிலும், பணியிடங்களிலும் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோரே நாங்கள் ஆகும். நாங்கள் பல்லின, பல பாலின மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்டவர்கள். சந்தைகளும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் என்று நாங்கள் நம்பவில்லை. பிரச்சினை செயற்பாட்டு முறைமை சம்பந்தப்பட்டது: அதாவது மூலதனக் குவிப்பு, அதன் முடிவில்லா வளர்ச்சி மற்றும் அதன் அபரிமிதமான கழிவுகள் என்பனவாகும். மூலதனக் குவிப்பு, மனிதர்கள் வாழக்கூடிய இடமான புவி அமைப்பை(இயற்கை) அழித்து வருகிறது. எனவே, நாம் முதலாளித்துவத்தை ஒருமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இன்று நமக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன:  அதாவது “அழிவு”…

Read More

අපි කවුද? 

ASANI VOICE යනු ශ්‍රී ලංකාවේ සමාජවාදී පක්ෂයේ නිල වෙබ් අඩවියයි. සෑම ආකාරයකම ධනේශ්වර සූරාකෑමට සහ පීඩනයට එරෙහිව  ප්‍රකාශන සහ ලිපි ප්‍රකාශයට පත් කිරීමට අපි කැප වෙමු. අපගේ අපේක්ෂාව වනුයේ විප්ලවවාදී දේශපාලනය පිළිබඳ සැබෑ ජාත්‍යන්තරවාදී ඉදිරි දර්ශනයක් සැපයීම සහ ලෝක විප්ලවයේ පුළුල් රාමුව තුළ දකුණු ආසියාවේ කම්කරු පන්ති ව්‍යාපාරය සමඟ බද්ධවීමට උත්සාහ කිරීමයි. අපි, වීදිවලත්, වැඩපළවලත් අරගලයේ යෙදී සිටින කම්කරුවන්, ගොවීන් සහ ශිෂ්‍යයන් වන්නෙමු. අපි බහු වාර්ගික, බහු ලිංගික සහ බහු සංස්කෘතික පුද්ගලයින් වන්නෙමු. මානව වර්ගයාගේ වර්තමාන අර්බුදය, වෙළඳපල සහ තාක්ෂණය මගින් විසඳනු ඇතැයි අපි නොසිතමු. ගැටලුව පවතිනුයේ, ධනේශ්වර ප්‍රාග්ධන සම්මුච්චයත්,…

Read More

Who We Are?

ASANI VOICE is the official web site of THE SOCIALIST PARTY OF SRI LANKA. We dedicate ourselves to publish the articles and publications against every form of capitalist exploitation and oppression. Our motivation is to provide a truly internationalist perspective on revolutionary politics, and to examine the movements of the South Asia working class within the larger framework of global revolution. We are workers, Farmers and Students who take part in the struggle in the streets and in the workplaces. We are multi-ethnic, multi-gender and multicultural. We do not think…

Read More